மேலும் இளம் வயதிலேயே சர்க்கரை நோயால் பாதிக்க படுபவர்கள்



கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்னர் 40 வயதுக்கு மேற்பட்டவருக்கு மட்டுமே சர்க்கரை நோய் வரும்



தற்போது சிறு வயதிலேயே சர்க்கரை நோய் வருவது அதிர்ச்சியை உண்டாக்கிறது



குழந்தைகள் முதல் இளைஞர்கள் வரை இந்த நோயால் தற்போது பாதிக்கப்பட்டு வருகின்றனர்



டைப் 2 என்ற சர்க்கரை நோய் என்பது பெரும்பாலும் இளம் வயதினருக்கு வருகிறது



இதற்கு முக்கிய காரணம் சுறுசுறுப்பு குறைந்த வாழ்க்கை மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை சாப்பிடுவதுதான்



இளம் வயதிலேயே சர்க்கரை நோய் வருவதை தடுப்பதற்கு நல்ல ஆரோக்கியமான உணவை சாப்பிட வேண்டும்



சுறுசுறுப்பாக வேலை செய்ய வேண்டும்



உடல் பயிற்சியும் நல்ல உணவும் அவசியம்



சர்க்கரை நோய்க்கான அறிகுறி இருந்தால்ல் உடனடியாக மருத்துவரை அணுகவும்