கிவி பழம் எப்போதுமே கிடைக்கும்
ABP Nadu

கிவி பழம் எப்போதுமே கிடைக்கும்

பல்வேறு ஊட்டச்சத்துக்கள் இந்த பழத்தில் அடங்கி உள்ளது
ABP Nadu

பல்வேறு ஊட்டச்சத்துக்கள் இந்த பழத்தில் அடங்கி உள்ளது

இதனை சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை பார்ப்போம்..
ABP Nadu

இதனை சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை பார்ப்போம்..

கிவி பழத்தில் நார்ச்சத்து, விட்டமின் சி, பொட்டாசியம், கால்சியம் உள்ளிட்ட பல சத்துக்கள் உள்ளன

கிவி பழத்தில் நார்ச்சத்து, விட்டமின் சி, பொட்டாசியம், கால்சியம் உள்ளிட்ட பல சத்துக்கள் உள்ளன

இதய நோய் உள்ளவர்கள் கிவி பழம் சாப்பிடுவதால் மாரடைப்பு அபாயம் குறையலாம்

கிவி பழத்தில் கலோரிகள் குறைவாக உள்ளதால் ரத்த சர்க்கரை அளவை குறைக்க உதவுகிறது

வயிற்று புண்களை குணமாக்க, கிவி அற்புதமான ஒரு பழம்

கிவி பழத்தில் உள்ள கால்சியம் எலும்புகளை வலுப்படுத்தும்

கிவி பழம் சாப்பிடுவதால் செரிமான பிரச்சினைகள் நீங்கலாம்

கிவி பழத்தில் உள்ள இரும்புச்சத்து மற்றும் ஃபோலிக் அமிலம் கர்ப்பிணி பெண்களுக்கு நல்லது