கத்தரிக்காய் சாப்பிட்டால் சரும பிரச்சினை ஏற்படுமா?



காய்கறி வகைகளில் ஒன்றான கத்தரிக்காய் ஆரோக்கியமான உணவுதான்



இருப்பினும் சிலருக்கு கத்தரிக்காய் சாப்பிட்டால் அலர்ஜி ஆகும்



அரிப்பு, வீக்கம் மற்றும் சுவாசிப்பதில் சிரமம் போன்ற பிரச்சினை ஏற்படும்



அதனால் யாரெல்லாம் கத்தரிக்காய் சாப்பிடக்கூடாது என பார்ப்போம்...



மருந்து மாத்திரைகள் சாப்பிடுபவர்கள் இதை தவிர்க்கலாம்



கத்தரிக்காயில் சோலனைன் என்ற கலவை உள்ளது. இது சிலருக்கு ஜீரணிக்க கடினமாக இருக்கும்



கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் பெண்கள் கத்தரிக்காயை உட்கொள்ள கூடாது



கத்தரிக்காயில் ஆக்சலேட்டுகள் உள்ளன, இது சிலருக்கு சிறுநீரக கற்கள் உருவாவதற்கு வழிவகுக்கலாம்



வலி நிவாரணி மருந்துகளை எடுத்து கொள்பவர்கள் கத்தரிக்காயை தவிர்க்கலாம்