நவீன காலத்தில் பெண்கள் யாரும் வளையல்களை விரும்பி அணிவதில்லை



பண்டிகை காலங்களிலும் விஷேசங்களின் போதுமே வளையலை அணிகின்றனர்



பெண்கள் வளையல் அணிவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி இங்கு பார்ப்போம்



வளையல்கள் ஒன்றோடு ஒன்றாக உரசிக்கொள்ளும் போது நமக்குள் நேர்மறையான எண்ணங்கள் ஏற்படுமாம்



இரத்த ஓட்டத்தை சீர் படுத்த உதவுகிறது என சொல்லப்படுகிறது



கணமான வளையல்கள் அணிவது கையில் இருக்கும் ப்ரெஷர் பாயிண்டுகளுக்கு நல்லதாம்



தங்க வளையல் அணிவதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும் என்று கூறுகின்றனர்



இரத்த அழுத்தம் ஏற்படாமல் தடுக்கலாம்



சீரற்ற மாதவிடாய் பிரச்சினைகளை போக்க உதவலாம்



இதயத் துடிப்பை சீராக வைத்திருக்க உதவலாம். இதனால்தான் கர்ப்பகாலத்தில் வளையல் அணிவிக்கப்படுகிறது