அரச மரத்தின் வேர், விதை போன்றவற்றை பாலில் கொதிக்க வைக்கவும் ஆறிய பிறகு, தேன் கலந்து தொடர்ந்து 48 நாட்கள் சாப்பிடலாம் இதை குடித்தால் பெண்களுக்கு கருப்பைக் கோளாறுகள் நீங்குமாம் வேர், விதை இவற்றை இடித்துபொடியாக்கி வைத்துக்கொள்ள வேண்டும் மாதவிலக்கு நேரத்திலும் கஷாயம் போல செய்து குடிக்கலாம் இப்படி செய்தால் குழந்தை பேறு உண்டாகும் என்பார்கள் அரச மர இலையை கல்லீரல்களின் காவலன் என்றே சொல்லலாம் மஞ்சள் காமாலை நோய் அறிகுறி தென்பட்டாலும் குடிக்கலாம் நுரையீரலுக்கும் இந்த சாறு மிகவும் நல்லதாம் செரிமான கோளாறுகளையும் போக்கலாம்