வாழைக்காயை யார் சாப்பிட வேண்டும்? யார் தவிர்க்க வேண்டும்?



வாழைக்காயில் வைட்டமின், கால்சியம், மெக்னீசியம் ஆகியவை உள்ளது



வாழைக்காயை உணவில் சேர்த்துக் கொள்வதால், உடல் எடை குறையலாம்



வாழைக்காய் குடலை சுத்தப்படுத்த உதவும்



பசியை கட்டுபடுத்தக்கூடிய ஆற்றல் வாழைக்காய்க்கு உண்டு



இவை எலும்புகளுக்கு போதிய வலிமை தரும்



வாழைக்காயில் காணப்படும் வைட்டமின் ஏ மற்றும் சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்



குழந்தைகளுக்கு வாழைக்காய் கொடுக்கலாம்



வாழைக்காயுடன் மிளகு, சீரகம் சேர்த்து சமைப்பது மிகவும் நல்லது



வாயு பிரச்சினை உள்ளவர்கள் வாழைக்காயை தவிர்க்கலாம்