ஆண்கள் பலருக்கு சிறுவயதிலேயே இளநரை, முடி உதிர்தல் பிரச்சினை உண்டாகிறது



தலைமுடியை சரியாக பராமரித்தால், இந்த பிரச்சினைகளில் இருந்து தப்பிக்கலாம்



குறைந்த விலையில் கிடைக்கும் மூன்றாம் தர ஹேர் ஸ்டைல் பொருட்களை தவிர்க்க வேண்டும்



வாரத்தில் ஒரு முறை, நல்லெண்ணெய், சீயக்காய் வைத்து குளிப்பது நல்லது



தலை முடிக்கு சோப்பு பயன்படுத்தக்கூடாது



தலைமுடிக்கு இரண்டு முறை ஹேர் கண்டிஷனர்கள் பயன்படுத்தலாம்



புகைப்பிடிப்பது தலைமுடி உதிர்வை அதிகரிக்கும் என்பதால் அதை தவிர்ப்பது நல்லது



தலை ஈரமாக இருக்கும் போது சீப்பை பயன்படுத்தக்கூடாது



அகலமான பல் கொண்ட சீப்பை பயன்படுத்த வேண்டும்



தலைமுடியை உலர்த்த, ஹேர் ட்ரையரை அதிகம் பயன்படுத்தினால் முடி உதிர்வு அதிகரிக்கும்