தாகம் தணிப்பதில் முதல் இடம் வகிப்பது இளநீர்



இது வெறும் தாகம் தணிக்கும் பானம் மட்டுமல்ல. இதில் ஏராளமான சத்துக்களும் உள்ளன



அதன் நன்மைகளைத் தெரிந்து கொள்வோம்



உடலில் உள்ள கழிவுகள் சிறுநீர் வழியாக வெளியேறும்



சோடியம், பொட்டாசியம், கால்சியம், நார்ச்சத்து, இரும்புச்சத்து உள்ளிட்ட பல சத்துக்கள் நிறைந்துள்ளன



இளநீரில் உள்ள லாரிக் அமிலம் தோல் சுருக்கம் ஆகாமல் காக்க உதவலாம்



இளநீர் குடிப்பது உடல் சூட்டைத் தணித்து, புத்துணர்ச்சியை அளிக்கிறது



இளநீர் குடிப்பதால் சரியாகும் வயிற்றி எரிச்சல் சரியாகலாம்



தினம் ஒரு இளநீர் குடித்து வரலாம்



உடற்பயிற்சி செய்த பின் இதை அருந்தலாம்