இட்லி என்பது தென்னிந்தியாவின் பிரபலமான உணவாகும்



இது எளிதில் ஜீரணம் ஆகுவதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்ற உணவாக இருக்கிறது



அதே நேரத்தில் இட்லியில் கலோரிகள் மற்றும் மாவு சத்து அதிகமாக இருக்கிறது



அதனால் சர்க்கரை நோயாளிகள் நிறைய இட்லியை சாப்பிடக்கூடாது என்பது மருத்துவர்களின் ஆலோசனை



அதே நேரத்தில் ரவா இட்லி, ராகி இட்லி போன்றவற்றை சர்க்கரை நோயாளிகள் சாப்பிடலாம்



வெறும் இட்லியை விட, ரவா மற்றும் ராகி இட்லி சிறப்பானது



சர்க்கரை நோயாளிகள் இட்லிக்கு தேங்காய் சட்னி தொட்டு சாப்பிட கூடாது



புதினா சட்னி, தக்காளி சட்னி வைத்து சாப்பிடலாம்



இட்லிக்கு சாம்பார் வைத்தும் சாப்பிடலாம்



2-3 இட்லி சாப்பிடுவது நல்லது