ராட்சசன் படம் மூலம் அறியப்பட்டார் ரவீணா..



அப்போது குழந்தை நட்சத்திரம்.. இப்போது இணைய வைரல்..



இப்போது சீரியலில் நடித்து வருகிறார்



சில ரியாலிட்டி ஷோக்களிலும் பங்கேற்று வருகிறார்



சமீபத்தில் தனது 18வது பிறந்தநாளை கொண்டாடினார்.



படத்தில் நாயகியாக நடிக்க திட்டமிட்டு வருகிறார்..



இன்ஸ்டாவில் செம ஆக்டீவாக இருப்பவர் ரவீணா!



இன்ஸ்டாவில் பெரிய ரசிகர் கூட்டத்தை வைத்துள்ளார்..



விரைவில் 1 மில்லியன் பாலோவர்ஸை தொட இருக்கிறார்



விரைவில் நாயகியாக அறிமுகம் ஆவார் என எதிர்பார்ப்பு..