பிரியங்கா தேஷ்பாண்டே கர்நாடக மாநிலத்தை பூர்வீகமாக கொண்டவர் பிரியங்கா தேஷ்பாண்டே எத்திராஜ் கல்லூரியில் தனது பட்டப்படிப்பை முடித்தார் சின்னத்திரையில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவர் சூப்பர் சிங்கர் சீசன் 4 தொகுத்து வழங்கியதன் மூலம் பிரபலமானார் சூப்பர் சிங்கர் 4-க்கு பிறகு கிங்ஸ் ஆஃப் காமெடி ஜூனியர்ஸ் தொகுப்பாளரும் இவரே பிரியங்கா தொகுப்பாளராக மாறியது எதேச்சையாக நடந்தது. அவரது தோழி நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்காததால் இவர் தொகுத்து வழங்கினார் பிரியங்காவுக்கு கன்னடம், மராத்தி, ஆங்கிலம், தமிழ், ஹிந்தி என 5 மொழிகள் தெரியும் பிரவீன் குமார் என்பவரை காதலித்து குடும்பத்தின் அனுமதியோடு திருமணம் செய்துகொண்டார் கலக்கப்போவது யாரு 6 மற்றும் 7ஆவது சீசனில் பிரியங்கா இணை நடுவர் நிகழ்ச்சி தொகுப்பாளர் மட்டுமின்றி பிரியங்கா பிரபலமான யூட்யூபரும்கூட