வைட்டமின், புரதம் என
அதிக ஊட்டச்சத்து நிறைந்தது


உடல் எடை
குறைக்க உதவும்


ஆப்பிள் சாப்பிடுவது
இதயத்துக்கு நல்லது


நீரிழிவு நோய் பாதிப்பு
ஏற்படுவது குறையும்


புற்றுநோய் பாதிப்புக்கான
வாய்ப்புகளும் குறையும்


தோல் பகுதியை
சீவியும், சீவாமலும் சாப்பிடலாம்


க்ரீன் டீயுடன் ஆப்பிள் -
உடலுக்கு நல்லது


க்ரீன் டீயுடன் ஆப்பிள் -
கொழுப்பைக் குறைக்கும்


மதிய உணவுக்குப்பின் ஆப்பிள் -
மிக நல்லது


ஆரஞ்சுடன் ஆப்பிள் -
மூளைக்கு நல்லது