2 ஆண்டுகளுக்கு முன்
பூஜை போடப்பட்ட படம்! மாமனிதன்!


குழந்தையாக நடித்த அனிகா
தற்போது நடிகையாகிவிட்டார்!


சீனுராமசாமி-விஜய்சேதுபதி
கூட்டணி இதுவரை தோற்றதில்லை!


யுவன் தயாரிக்கும் இப்படத்திற்கு
என்ன பிரச்சனை என்று தெரியவில்லை!


சூட்டிங் முடிந்தும்
இன்னும் வெளியாகவில்லை!


சமீபத்திய விஜய்சேதுபதி
படங்கள் படுதோல்வி!


மீண்டு வர அவருக்கு
ஒரு வெற்றி கட்டாயம் தேவை!


அது மாமனிதன் மூலமே
கிடைக்க வாய்ப்புள்ளது!


இப்போது புதிய போட்டோக்கள்
வெளியாகியுள்ளதால்...


படம் விரைவில் வெளியாகலாம்...
விஜய் சேதுபதியின் கடைசி அஸ்திரம் அதுவே!