இந்திய அளவில் மிகவும் பிரபலமான நடிகராக வலம் வருபவர் ஷாரூக்கான்
தனது இளைய மகன் ஆப்ரம்கானுடன் மன்னத் இல்லத்தின் முன்பு ஷாரூக்கான்
மன்னத் இல்லத்தில் உள்ள பிரம்மாண்ட ஹோம் தியேட்டர்
மன்னத் இல்லத்தை அலங்கரிக்கும் ஷாரூக்கான் பெற்ற பல்வேறு விருதுகள்
பளபளக்கும் பளிங்கு கற்களுடன் உருவாக்கப்பட்டுள்ள மன்னத் இல்லத்தின் குளியலறை
மன்னத் இல்லத்தின் சொகுசான படுக்கை அறை
மன்னத் இல்லத்தின் பிரம்மாண்ட ஹால்
மும்பையில் உள்ள பாலிவுட் பாட்ஷா ஷாரூக்கானின் இல்லம்