மெஹ்ரீன் பிர்சாடா தமிழ், தெலுங்கில் நடித்து வருகிறார்

கனடாவில் பல விளம்பர படங்களில் நடித்துள்ளார்

‘நெஞ்சில் துணிவிருந்தால்’ படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகம்

விஜய் தேவரகொண்டாவுடன் ‘நோட்டா’ படத்தில் நடித்தார்

‘பட்டாஸ்’ படத்தில் தனுஷ்க்கு ஜோடியாக நடித்து பிரபலமானார்

ஹரியானா எம்எல்ஏ மகனுடன் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது

திடீரென்று திருமணம் ரத்து செய்யப்பட்டது

பின்னர் மெஹ்ரீன் சினிமாவில் படு பிசியானார்

கவர்ச்சி புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்

பட ப்ரோமோஷனுக்கு புடவையில் நடத்திய போட்டோஷுட் செம வைரல்