மேஷம் உடல் ஆரோக்கியத்தில் விழிப்புணர்வு வேண்டும்

ரிஷபம் சிறு தூர பயணங்களின் மூலம் மனதில் மாற்றம் உண்டாகும்

மிதுனம் சில அதிர்ஷ்டகரமான புதிய வாய்ப்புகள் கிடைக்கும்

கடகம் வியாபார பணிகளில் புதிய அறிமுகமும், ஆதாயமும் ஏற்படும்

சிம்மம் மனதை உறுத்திய சில பிரச்சனைகளுக்கு தெளிவு பிறக்கும்.

கன்னி குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும்

துலாம் மனதில் எதையும் செய்ய முடியும் என்ற தன்னம்பிக்கை அதிகரிக்கும்

விருச்சிகம் கொடுக்கல், வாங்கலில் முன்னேற்றமான சூழ்நிலைகள் ஏற்படு

தனுசு புதிய முயற்சிகளில் எதிர்பார்த்த முடிவு காலதாமதமாக கிடைக்கும்

மகரம் விலை உயர்ந்த பொருட்களின் சேர்க்கை உண்டாகும்

கும்பம் சவாலான பணிகளை சாதாரணமாக செய்து முடிப்பீர்கள்

மீனம் உலகியல் வாழ்க்கை பற்றி புதுவிதமான கண்ணோட்டம் உண்டாகும்