டாடா பஞ்ச் மின்சார காரின் 5 முக்கிய அம்சங்கள் என்னென்ன? என்பதை கீழே காணலாம்.

Published by: சுகுமாறன்

டாடாவின் நெக்ஸான் மின்சார காரை விட டாடா பஞ்ச் மின்சார கார் குறைந்த விலையில் கிடைக்கிறது. ரூபாய் 10.99 லட்சம் முதல் இதன் விலை தொடங்குகிறது.

Published by: சுகுமாறன்

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமான மின்சார காரில் டாடா பஞ்ச் மிகவும் முக்கியமானது ஆகும்.

Published by: சுகுமாறன்

ActiEV வாகன கட்டமைப்பில் இந்த டாடா பஞ்ச் கட்டமைக்கப்பட்டுள்ளது. நீண்ட காலம் உழைக்கும் தன்மை கொண்டது.

Published by: சுகுமாறன்

ஒரு முறை சார்ஜ் செய்தால் 421 கிலோமீட்டர் வரை செல்லும் ஆற்றல் கொண்டதாக இந்த கார் உள்ளது.

Published by: சுகுமாறன்

360 டிகிரி கேமரா, ஏர் ப்யூரிஃபயர் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் கொண்டது இந்த கார்

Published by: சுகுமாறன்

இந்த காரில் ஏராளமான இடவசதி உள்ளது. முன்பக்கத்திலே 14 லிட்டர் இட வசதி உள்ளது.

Published by: சுகுமாறன்

25 கிலோவாட் பேட்டரி மற்றும் 35 கிலோவாட் பேட்டரி வேரியண்ட் இந்த காரில் உள்ளது.

Published by: சுகுமாறன்

முன்பகுதியில் சார்ஜிங் ப்ளக் மற்றும் ஃப்ரங்க் வசதி கொண்ட முதல் டாடா எஸ்யூவி கார் இதுவே ஆகும்.

Published by: சுகுமாறன்

பாதுகாப்பு அம்சங்கள் சிறப்பாக உள்ளது. 6 ஏர்பேக் வசதிகள், இபிஎஸ் வசதி உள்ளடக்கியது.

Published by: சுகுமாறன்

190 மி.மீட்டர் கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்டுள்ளது.

Published by: சுகுமாறன்