மேஷம் வியாபாரம் நிமிர்த்தமாக வெளியூர் செல்ல நேரிடும்.!

ரிஷபம் பெற்றோர்களிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் குறையும்..!

மிதுனம் நண்பர்களுடன் சிறு சிறு விவாதங்கள் ஏற்பட்டு நீங்கும்..!

கடகம் நெருக்கமானவர்களை பற்றிய சிந்தனைகள் அதிகரிக்கும்..!

சிம்மம் சிந்தனையின் போக்கில் வித்தியாசமான கற்பனைகள் உண்டாகும்..!

கன்னி கடன் சார்ந்த உதவி சாதகமாக அமையும்..!

துலாம் புதிய பொருட்களின் மீதான ஆர்வம் அதிகரிக்கும்..!

விருச்சிகம் பொருளாதாரத்தில் ஏற்ற, இறக்கமான சூழல் அமையும்..!

தனுசு நிதானம் வேண்டிய நாள்..!

மகரம் கனிவு நிறைந்த நாள்..!

கும்பம் குழப்பம் நீங்கும் நாள்..!

மீனம் சோதனை நிறைந்த நாள்..!