மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமா? இதைச் செய்தால் போதும்!

Published by: விஜய் ராஜேந்திரன்

வாழ்க்கை

வாழ்க்கை எந்த அளவுக்கு சாதாரணமானதோ அந்த அளவுக்கு சிக்கலானதும் தான்

தேவையற்ற விஷயம்

தேவையற்ற விஷயங்களை மனதில் போட்டு குழப்பிக்கொள்ளும் பலரை பார்த்திருக்கலாம். ஏன் நாமும் அவர்களில் ஒருவராக கூட இருக்கலாம்

டேக் இட் ஈஸி

டேக் இட் ஈஸி என்று எதையும் சாதாரணமாக எடுத்துக்கொள்பவர்களே ஓரளவு மகிழ்ச்சியாக இருக்கலாம்

வாழ்க்கையில் இன்பம், துன்பம்

வாழ்க்கையில் இன்பம், துன்பம் இரண்டு உண்டுதான். எந்நேரமும் மகிழ்ச்சியாக இல்லாவிட்டாலும் முடிந்தவரை மகிழ்ச்சியாக இருக்கலாம்

நோ சொல்லிவிடுங்கள்

உங்களால் முடியாது என்று கருதும் விஷயங்களுக்கு கொஞ்சமும் யோசிக்காமல் நோ சொல்லிவிடுங்கள்

மொபைல் பயன்பாடு

அதிகப்படியான மொபைல் பயன்பாடு உங்களின் மற்ற மகிழ்ச்சியான வாழ்க்கையை கெடுக்கலாம் மொபைல் பயன்பாட்டை குறைத்துவிடுங்கள்

மனதுக்கு அமைதி தரக்கூடியவை

பசுமையான இடங்கள், பறவைகளின் ஒலி, அல்லது உங்களுக்குப் பிடித்த இடங்கள், உங்கள் மனதுக்கு அமைதி தரக்கூடிய இடங்களுக்குச் செல்லலாம்

உடற்பயிற்சி

உடற்பயிற்சி உடலில் மகிழ்ச்சிக்கான எண்டோர்பின்கள் மற்றும் செரோடோனின் ஹார்மோன்களை சுரக்கச் செய்கின்றன . தினமும் உடற்பயிற்சி செய்யலாம்

வெளியில் செல்லுங்கள்

மகிழ்ச்சியாக வைத்திருக்க எல்லோரிடமும் அன்பாகப் பேசுங்கள். உங்கள் நண்பர்களுடன் வெளியில் செல்லுங்கள்

பிடித்த விஷயங்களில் கவனம்

கஷ்டத்தை எல்லாம் விலக்கிவிட்டு உங்களுக்குப் பிடித்த விஷயங்களில் கவனம் செலுத்துங்கள்