தெளிவான, பொலிவான சருமத்தை பெற உதவும் வழிகள் இதோ



முகத்தில் உள்ள எண்ணெய்ப்பிசுக்கு, அழுக்கு மற்றும் நச்சுக்களை நீக்க க்ளென்சர் பயன்படுத்தலாம்



காலை மற்றும் மாலை முகத்தை குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்



மென்மையான எக்ஸ்ஃபோலியேடர் வாரத்திற்கு 2-3 முறை பயன்படுத்தலாம்



சருமத்தை மென்மையாக வைத்திருக்க, ஈரப்பதமாக வைத்திருக்க வேண்டும்



சருமத்தை ஈரப்பதமாக்க, மாய்ஸ்சரைசர் பயன்படுத்தலாம்



உடலை நீரேற்றமாக வைத்திருக்க, நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும்



சூரிய ஒளியில் இருந்து பாதுகாக்க, சன்ஸ்கிரீன் பயன்படுத்தலாம்



ஆரோக்கியமான உணவு முறையைப் பின்பற்ற வேண்டும்



சருமத்தை பொலிவாக்க. உடலுக்கு போதுமான தூக்கம் அவசியம்