தமிழில் அதிக வசூல் செய்த டாப் 10 திரைப்படங்கள்

Published by: விஜய் ராஜேந்திரன்

2.0 (2018)

ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் ,2018 ஆண்டு வெளியான 2.0 படம் உலகம் முழுவதும் ரூ.660.3 கோடி வசூல் செய்தது

லியோ (2023)

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் ,திரிஷா நடிப்பில் வெளிவந்த லியோ படம் உலகம் முழுவதும் ரூ.615.5 கோடி வசுல் செய்தது

ஜெயிலர் (2023)

நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் ரஜினி, மோகன்லால், சிவராஜ்குமர் நடிப்பில் வெளியாம ஜெயிலர், உலகம் முழுவதும் ரூ.607.3 கோடி வசூல் செய்தது

பொன்னியின் செல்வன் 1 (2022)

மனிரத்னம் இயக்கத்தில் விக்ரம், திரிஷா, ஐஷ்வர்யாராய், கார்த்திக், ஜெயம் ரவி நடித்து வெளியான பொன்னியின் செல்வன் 1 உலகம் முழுவதும் ரூ.498.5 கோடி வசூல் செய்தது

விக்ரம் (2022)

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஃபகத் பாசில், கமல், விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.423.8 கோடி வசூல் செய்தது

GOAT (2024)

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய், பிரபுதேவா, பிரசாந்த், சினேகா, லைலா, திரிஷா நடித்து வெளியான GOAT திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.413 கோடி வசூல் செய்தது

பிகில் (2019)

அட்லி இயக்கத்தில் விஜய், நயன்தாரா நடிப்பில் வெளியான பிகில் திரைப்படம் பெரும் வெற்றியை பெற்று உலகம் முழுவதும் ரூ.400.8 கோடி வசூல் செய்தது

பொன்னியின் செல்வன் 2 (2023)

மனிரத்னம் இயக்கத்தில் வெளியான முதல் பாகத்தை தொடர்ந்து பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் வெளியாகி உலகம் முழுவதும் ரூ.343.5 கோடி வசூல் செய்தது

கபாலி (2016)

ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான கபாலி, உலகம் முழுவதும் ரூ.294.2 கோடி வசூல் செய்தது

வாரிசு (2023)

வம்ஷி இயக்கத்தில் விஜய், ராஷ்மிகா மந்தனா, யோகி பாபு நடித்து வெளிவந்த வாரிசு திரைப்படம் உலகம் முழுவது ரூ.292.8 கோடி வசூல் செய்தது