வலுவான மூட்டுக்களை பெற உதவும் உணவுகள்

Published by: விஜய் ராஜேந்திரன்

சால்மன் மீன்

ஒமேகா 3 கொழுப்பு அமிலமானது அதிகம் இருக்கும் சால்மன் மற்றும் கானாங்கெளுத்தி மீன்களை சாப்பிடலாம்

கேரட்

கேரட்டில், வைட்டமின் ஏ மற்றும் பி நிறைந்துள்ளது. வலி நிவாரணத்திற்கு உதவும்

இஞ்சி

இஞ்சி, மூட்டுகளை பலப்படுத்தி மற்றும் முழங்காலில் வலியைக் குறைக்க உதவும்

வால்நட்

வால்நட், ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. எலும்புகளை வலுப்படுத்த உதவும்

பெர்ரி

பெர்ரி மற்றும் ஸ்ட்ராபெர்ரிகளில், ஆன்டி ஆக்ஸிடென்ட்டுகள் நிறைந்துள்ளது

ஆலிவ் எண்ணெய்

ஆலிவ் எண்ணெய், ஆரோக்கியமான கொழுப்பை கொண்டுள்ளது

மருத்துவரை அணுகவும்

இவை அனைத்தும் பொதுவான தகவல்கள்தான். நோயுற்றிருந்தால் மருத்துவ ஆலோசனை பெறவும்