த்ரிஷா 1983 ஆம் ஆண்டு மே 4 ஆம் தேதி சென்னையில் பிறந்தார்



சர்ச் பார்க்கில் பள்ளிப் படிப்பையும், எத்திராஜ் கல்லூரியில் தனது கல்லூரி படிப்பையும் முடித்தார்



1999 ஆம் ஆண்டு மிஸ் சேலம், மிஸ் மெட்ராஸ் அழகிப் போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றி பெற்றார்



2002 ஆம் ஆண்டு த்ரிஷா மௌனம் பேசியதே படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார்



தமிழ் சினிமாவில் ரஜினி, கமல், விஜய், அஜித் தொடங்கி விஜய்சேதுபதி வரை ஜோடி சேர்ந்த ஒரே நடிகை



கில்லி, அபியும் நானும், விண்ணைத்தாண்டி வருவாயா, கொடி, 96, பொன்னியின் செல்வன் ஆகியவை த்ரிஷாவின் முக்கியமான படங்கள்



21 வருடங்களாக தொடர்ந்து தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்



பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவை கேரக்டரில் நடித்து அனைவரையும் கவர்ந்தார்



சினிமாவில் சிறந்த ஜோடியாக நடிகர் விஜய் - நடிகை த்ரிஷா காம்போ கொண்டாடப்பட்டது



த்ரிஷா இன்று தனது 40வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்