அழகி ராஷ்மிகாவின் கலக்கல் ரீசண்ட் க்ளிக்ஸ்



ராஷ்மிகா மந்தனா கர்நாடக மாநிலத்தில் பிறந்து வளர்ந்தவர்



ராஷ்மிகா உளவியல், இதழியல் மற்றும் ஆங்கிலத்தில் பட்டம் பெற்றவர்



கல்லூரி காலத்தில் மாடலிங் துறையில் தனக்கான வாய்ப்பை ஏற்படுத்தி கொண்டார்



ரிஷப் ஷெட்டியின் க்ரிக் பார்ட்டி அவரது அறிமுகப் படம்



2018-ல் ‘சமக்’ என்ற படத்தில் நடித்ததற்காக ஃபில்ம் ஃபேர் விருது வென்றார்



தமிழ், தெலுங்கு, கன்னடம் என தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகையாக இருக்கிறார்



அடுத்து பாலிவுட்டிலும் எண்ட்ரி கொடுக்கவிருக்கிறார்



இவர், இன்ஸ்டாவில் செம ஆக்டீவ்



அடிக்கடி படங்கள் பதிவிட்டு லைக்ஸ்களை அள்ளுவார்