நடிகை & மாடல் ஐஸ்வர்யா லட்சுமி



பொன்னியின் செல்வன் படத்தில் நடித்துள்ளார்.



பூங்குழலி கதாபாத்திரத்தில் அசத்தியுள்ளார்.



கேரளாவில் பிறந்தவர்.



அடிப்படையில் இவர் ஒரு மருத்துவர்



இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.



2017ம் ஆண்டு முதல் நடிக்கிறார்



தமிழ், தெலுங்கு, மலையாளத்தில் அசத்தியுள்ளார்.



தொடர்ந்து ஏராளமான படங்கள் கைவசம் உள்ளது



தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிகிறது