ராஷ்மிகா மந்தனா கர்நாடக மாநிலத்தில் உள்ள கொடங்காவில் பிறந்து வளர்ந்தவர் ராஷ்மிகா உளவியல், இதழியல் மற்றும் ஆங்கிலத்தில் பட்டம் பெற்றவர் கல்லூரி காலத்தில் மாடலிங் துறையில் தனக்கான வாய்ப்பை ஏற்படுத்தி கொண்டார் ரிஷப் ஷெட்டியின் க்ரிக் பார்ட்டி அவரது அறிமுகப் படம் 2018-ல் ‘சமக்’ என்ற படத்தில் நடித்ததற்காக ஃபில்ம் ஃபேர் விருது வென்றார் சுற்றுசூழல் மீது அக்கறை மிகுந்த ராஷ்மிகா, அவர் நடித்த விழிப்புணர்வு வீடியோவுக்கு சம்பளம் பெறவில்லையாம் தமிழ், தெலுங்கு, கன்னடம் என தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகையாக இருக்கிறார் அடுத்து பாலிவுட்டிலும் எண்ட்ரியாக இருக்கிறார் இவர், இன்ஸ்டாவில் செம ஆக்டீவ். அடிக்கடி படங்கள் பதிவிட்டு லைக்ஸ்களை அள்ளுவார் ஹாப்பி பர்த்டே ரஷ்மிகா!