டாப்சி முதலில் தெலுங்கு
துறையில் அறிமுகமானார்



அதன் பிறகு தமிழில் ஆடுகளம்
படத்தில் அறிமுகமானார்



காஞ்சனா 2 போன்று பல
தமிழ் படங்களில் நடித்துள்ளார்



பின்னர் தெலுங்கு, கன்னடம்
படங்களில் நடித்துள்ளார்



பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில்
ஒருவராக இருக்கிறார்



கோலிவுட் , பாலிவுட் என தனி
ரசிகர் பட்டாளமே உள்ளன



டாப்ஸி இன்ஸ்டாகிராமில்
ஆக்டிவாக உள்ளார்



இன்ஸ்டாகிராமில் டாப்ஸிக்கு 19.2 மில்லியன்
பின்தொடர்பவர்கள் உள்ளனர்