2019 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட சஞ்சீவுக்கும், ஆல்யாவுக்கும் 2020 -ல் பெண் குழந்தை பிறந்தது.



குழந்தைக்கு ஐலா சையத் என்று பெயர் வைக்கப்பட்டது.



குழந்தை தொடர்பான புகைப்படங்களை ஆல்யா தொடர்ந்து பதிவிட்டு வருகிறார்.



அண்மையில் ஐலாவின் இராண்டாவது பிறந்தநாள் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.



ரசிகர்களிடம் ஏகோபித்த வரவேற்பை பெற்று வரும் ஐலா அடிக்கும் லூட்டிகள்..!



ஐலாவுக்கு அண்மையில் தம்பி பிறந்தார்.



ஐலா அப்பாவை போல இருக்கும் நிலையில், மகன் தன்னைப்போல இருப்பதாக கூறுகிறார் ஆல்யா..!