திரைப்பட கலைஞர்கள் உடற்பயிற்சி
மற்றும் யோகா செய்வது வழக்கம்


சாய் பல்லவி தனக்கு பிடித்ததை
செய்வதால் மகிழ்ச்சியாக இருக்கிறார்


சாய் பல்லவி மேக்கப் இல்லாமல்
இயற்கை அழகையே விரும்புகிறார்


உங்கள் மனது சொல்வதை கேட்க
வேண்டும் என்கிறார் சாய் பல்லவி


ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்வது
உங்களுக்கு நல்ல வாழ்க்கைக்கு வழிவகுக்கும்


முடி மற்றும் சருமத்தை பராமரிக்க
கற்றாழை பயன்படுத்துகிறார்


தனது அகம்,புறம் அழகாக இருக்க
விரும்புகிறார் சாய் பல்லவி



சாய் பல்லவி உடற்பயிற்சி
செய்ய மறப்பதில்லை