பாலிவுட்டின் முன்னணி நடிகர்களுள் ஒருவராக விளங்குபவர் ரன்வீர் சிங்



இவர் நடித்துள்ள பெரும்பாலான படங்கள் ஹிட் ஆகியுள்ளது



எப்போதும் துருதுருவென இருப்பது இவரது சுபாவம்



கடந்த 2018ஆம் ஆண்டு தீபிகா படுகோனை கரம் பிடித்தார்



பாஜிராவ் மஸ்தானி, பத்மாவத் ஆகிய படங்களில் இவரது நடிப்பு பேசப்பட்டது



தொடர்ந்து பல முன்னணி இயக்குனர்களின் படங்களில் நடித்து வருகிறார்



ஷங்கருடன் இணைந்து இவர் ஒரு படத்தில் நடிக்கவுள்ளதாகவும் பேச்சு எழுந்தது



இவரது நடிப்பில் சர்கஸ் என்ற படம் வெளியானது



இந்த படத்திற்கான ப்ரமோஷன் போட்டோஸ் வெளியானது



தொள தொள சட்டை, கூலிங் க்ளாஸ் மற்றும் குள்ளாவுடன் மாஸாக உள்ளார் ரன்வீர்