இயக்குநர் விக்னேஷ் சிவனின் ரௌடி பிக்சர்ஸ் தயாரிப்பில் தயாரித்துள்ள படம் ‘கனெக்ட்’



நயன்தாரா நடித்துள்ள இப்படம் இன்று தியேட்டர்களில் வெளியாகியுள்ளது



நடிகர் விஷால் மற்றும் நடிகை சுனைனா நடிப்பில் டிசம்பர் மாதம் 22ம் தேதியான இன்று ‘லத்தி’ படம் வெளியாகிவுள்ளது



இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது



ஆஸ்கர் விருது விழாவின் 95வது நிகழ்வு 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 12 ஆம் தேதி நடைபெறுகிறது



அதில் ஒரிஜினல் பாடல் என்ற பிரிவில் ஆர்.ஆர்.ஆர். படத்தில் இடம் பெற்ற நாட்டுக்கூத்து பாடல் இடம் பெற்றுள்ளது



இயக்குனர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் 'வாரிசு' திரைப்படம் 2023 பொங்கலுக்கு திரைக்கு வர விருக்கிறது



இத்திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற டிசம்பர் 24 ஆம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடக்கவிருக்கிறது



எச்.வினோத் இயக்கத்தில் அஜித் குமார் நடிப்பில் பொங்கலுக்கு வெளியாகவுள்ள படம் ’துணிவு’



அப்படத்திற்கு தெலுங்கில் ‘தெகிம்பு’ என பெயரிடப்பட்டுள்ளது