காஜல் அகர்வால் - கவுதம் தம்பதிக்கு கடந்த ஏப்ரல் மாதம் ஆண் குழந்தை பிறந்தது.குழந்தைக்கு ' நீல்'என பெயரிட்டுள்ளனர்
ABP Nadu

காஜல் அகர்வால் - கவுதம் தம்பதிக்கு கடந்த ஏப்ரல் மாதம் ஆண் குழந்தை பிறந்தது.குழந்தைக்கு ' நீல்'என பெயரிட்டுள்ளனர்

பிரியங்கா சோப்ரா - நிக் ஜோன்ஸ் தம்பதி இந்த ஆண்டு வாடகை தாய் மூலம் குழந்தையை பெற்றெடுத்தனர்
ABP Nadu

பிரியங்கா சோப்ரா - நிக் ஜோன்ஸ் தம்பதி இந்த ஆண்டு வாடகை தாய் மூலம் குழந்தையை பெற்றெடுத்தனர்

சோனம் கபூர் - ஆனந்த் அஹுஜாவை ஆகஸ்ட் 20 ஆம் தேதி குழந்தை பிறந்தது.குழந்தைக்கு வாயு என பெயர் சூட்டியுள்ளனர்
ABP Nadu

சோனம் கபூர் - ஆனந்த் அஹுஜாவை ஆகஸ்ட் 20 ஆம் தேதி குழந்தை பிறந்தது.குழந்தைக்கு வாயு என பெயர் சூட்டியுள்ளனர்

'கைதி'நரேனுக்கு ஏற்கனவே குழந்தை உள்ள நிலையில் 12 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த நவம்பர் மாதம் ஆண் குழந்தை பிறந்தது
ABP Nadu

'கைதி'நரேனுக்கு ஏற்கனவே குழந்தை உள்ள நிலையில் 12 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த நவம்பர் மாதம் ஆண் குழந்தை பிறந்தது

ABP Nadu

நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதி கடந்த அக்டோபர் 10 ஆம் தேதி ட்வின் ஆண் குழந்தைகள் பிறந்தது

ABP Nadu

வாடகை தாய் மூலம் இவர்கள் குழந்தை பெற்றுக் கொண்டனர் என இணையத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்தியது

ABP Nadu

2016 ஆம் ஆண்டில் பதிவு திருமணம் செய்த பிறகு தான் தாங்கள் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொண்டதாக கூறினர்

ABP Nadu

அலியாபட்டும் - ரன்பீர் கபூரும் காதலித்து வந்த நிலையில் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் திருமணம் செய்து கொண்டனர்

ABP Nadu

கடந்த நவம்பர் மாதம் இவர்களுக்கு பெண் குழந்தை பிறந்தது.குழந்தைக்கு 'ராஹா' எனப் பெயர் சூட்டினர்

ABP Nadu

விசாகன் - சவுந்தரியா ரஜினிகாந்த் தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்தது.குழந்தை ' வீர் ரஜினிகாந்த் வணங்காமுடி' என பெயர் சூட்டினர்