நடிகை கீர்த்தி ஷெட்டியின் க்யூட் அவ்தார்ஸ் ! கீர்த்தி ஷெட்டி ஒரு இந்திய திரைப்பட நடிகை இவரது வயது 19 இளம் வயதிலேயே மாடலிங் செய்ய தொடங்கிவிட்டார் கீர்த்தி ஷெட்டியின் இயற்பெயர் அத்வைதா இவர் சைக்காலஜி படித்து வருகிறார் கன்னடத்தில் வெளியான சரிகமப திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார் தமிழில் அழகர்சாமியின் குதிரை, பாண்டிய நாடு போன்ற படங்களில் நடித்துள்ளார் ஆனால் இவரது பெயர் வெளியே தெரியாத காரணத்தால், அத்வைதா என்ற பெயரை கீர்த்தி ஷெட்டி என மாற்றி கொண்டார் அதன் பின் உப்பென்னா என்ற தெலுங்கு திரைப்படத்தில் நடித்து புகழ் பெற்றார்