ABP Nadu


இயக்குநர் ஜேம்ஸ் கேமரூனின் இயக்கத்தில் கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘அவதார்’


ABP Nadu


கிராபிக்ஸ் காட்சிகள் என கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு தொழில் நுட்பத்தில் மிரட்டியது


ABP Nadu


அவதார் படம் உலகளவில் அதிகமான வசூல் சாதனை செய்த படம் என்ற சாதனையை இன்றளவும் தக்கவைத்துள்ளது


ABP Nadu


இந்த வெற்றியால் அவதார் படத்தின் அடுத்த 4 பாகங்கள் 2 ஆண்டுகள் இடைவெளியில் வெளியாகவுள்ளது


ABP Nadu


அதன்படி 2 ஆம் பாகமான அவதார்: தி வே ஆப் வாட்டர் படம் டிசம்பர் 16 ஆம் தேதி உலகமெங்கும் வெளியானது


ABP Nadu


ஜப்பானில் திரையிடப்பட்ட அவதார் 2 சில புரொஜெக்டர்களை செயலிழக்கச் செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது


ABP Nadu


இந்த கோளாறுக்கு சரியான காரணம் என்ன என்பது தெளிவாக இன்னும் ஆராயப்படவில்லை


ABP Nadu


திரைப்படத்தை பார்க்க சென்ற ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்


ABP Nadu


ஒரு திரையரங்கத்தில் பிரேம் ரேட் பிளேபேக் பாதியாக குறைக்கப்பட்டது



டோஹோ கோல், போன்ற திரையரங்குகளில் பார்வையாளர்கள் முற்றுகையிட்டனர் என கூறப்படுகிறது