வாரிசு படத்தின் முதல் சிங்கிள் பாடலாக ரஞ்சிதமே வெளியானது



விஜய் - வம்ஷி கூட்டணியில் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியான முதல் படம் இது



தெலுங்கில் வெளியான 'வாரசுடு' திரைப்படம் மூலம் விஜய், டோலிவுட் என்ட்ரி கொடுத்தார்



ராஷ்மிகா - விஜய்யின் முதல் கூட்டணி இது



எஸ். தமன் இசையில் 'வாரிசு' படத்தின் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்டானது



ரஞ்சிதமே பாடல் ரிகர்சலில் சிங்கிள் டேக்கில் அசால்ட்டாக ஆடி அசத்திய நடிகர் விஜய்



வாரிசு படத்தின் மற்ற பாடல்களை விட இந்த பாடலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது



சில தினங்களுக்கு முன்னர்தான் ரஞ்சிதமே மேக்கிங் வீடியோ வெளியாகி ஹிட் அடித்தது



ரஞ்சிதமே பாடலை விஜய்- மானசி இணைந்து பாடியிருந்தனர்



வாரிசு திரைப்படத்தின் நடன இயக்குனராக ஜானி மாஸ்டர் கலக்கியிருந்தார்