இந்திய சினிமாவில் சமீப காலமாக புராண கதைகளை மையமாக கொண்டு படங்கள் வெளியாகின்றன அந்த வரிசையில் இயக்குநர் ஓம் ராவத் இயக்கியுள்ள படம் 'ஆதிபுருஷ்' பிரபாஸ், கீர்த்தி சனோன், சைப் அலி கான் நடித்துள்ளனர் ஜுன் 6ம் தேதி 'ஆதிபுருஷ்' ட்ரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது ஜூன் 16ம் தேதி அப்படம் பான் இந்தியன் படமாக வெளியாகிறது மீண்டும் ஒரு ராமாயண கதையை மையாக வைத்து உயிருவாக உள்ளது அல்லு அரவிந்த் தயாரிப்பில் உருவாக உள்ளது ராமராக ரன்பீர் கபூரும், சீதையாக ஆலியா பட்டும் நடிக்க உள்ளனர் ராவணனாக நடிகர் யஷ் நடிக்க உள்ளார் டிசம்பர் மாதம் படப்பிடிப்பு தொடங்க உள்ளது