நடிகை ரகுல் ப்ரீத் தெலுங்கு, இந்தி, தமிழ் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்



இவர் தனது 18-வது வயதிலேயே மாடலிங் துரையில் தடம் பதித்தவர்



தடையறத் தாக்க என்ற படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகமானார்



நடிகர் கார்த்தியுடன் இவர் இணைந்து நடித்த தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது



இவர் தெலுங்கானா அரசின் பெண் குழந்தைகளை காப்பாற்றுங்கள் திட்டத்தின் தூதராக உள்ளார்



இன்ஸ்டாவில் ஆக்டிவாக இருக்கும் இவர் புதிய புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்



லெஹங்கா போன்ற உடையை அணிந்து உள்ளார்



கண்ணைப் பறிக்கும் பிளாக் அண்ட் சில்வர் காம்போ



வி வடிவிலான பிளவ்ஸ்தான் இந்த ட்ரெஸ்ஸின் ஹைலைட்



பலாசோ வகையிலான பேண்ட் அணிந்து முழுநீள ஸ்ரக் அணிந்துள்ளார்