நடிகை மாளவிகா மோகனன் இந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார்



ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்ட திரைப்படத்தின் மூலம் இவர் தமிழில் அறிமுகமானார்



இவர் 1992-ஆம் ஆண்டு மும்பையில் பிறந்தார்



மும்பையில் பிறந்த இவர் கேரள மாநிலத்தில் வசிக்கிறார்



மாளவிகா மோகனன் தற்போது ரஞ்சித் நடிப்பில் உருவாகி வரும் தங்கலான் திரைப்படத்தில் நடித்து வருகிறார்



இவர் சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வருகிறார்



மொராக்கோவில் எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்



ஸ்டைலாகா போஸ் கொடுத்துள்ள மாளவிகா மோகனன்



இயற்கை அழகை படம்பிடித்து இன்ஸ்டாவில் பதிவேற்றி உள்ளார்



இவை வைரல் ஆகி வருகின்றன