ஹன்சிகா மோத்வானி குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்



இவர் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார்



இவரின் நடிப்பில் வெளியான எங்கேயும் காதல், ஒரு கல் ஒரு கண்ணாடி உள்ளிட்ட படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன



ரசிகர்கள் இவர் குஷ்பூ போன்று இருப்பதாக கூறி சின்ன குஷ்பூ என்றும் அழைத்தனர்



முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்ததன் மூலம் குறுகிய காலத்திலேயே பிரபலமானார்



இவர் சோஹைல் கத்தூரியா என்பவரை கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார்



ஹன்சிகா இன்ஸ்டாவில் செம ஆக்டீவ்



இன்ஸ்டாவில் இவருக்கு 5.8 மில்லியன் பாலோவர்ஸ் உள்ளனர்



இவர் தனது நாய்க்குட்டியுடன் இருக்கும் அழகிய புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிட்டு உள்ளார்



தனது நாய்க்குட்டியுடன் க்யூட்டாக போஸ் கொடுத்துள்ள ஹன்சிகா