தென்னிந்திய திரைப்பட நடிகை சதா



இவர் ஜெயம் திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர்



இவர் கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட மொழி படங்களிலும் நடித்துள்ளார்



விக்ரமிற்கு ஜோடியாக இவர் நடித்த அந்நியன் திரைப்படம் வசூலை வாரி குவித்தது



வீகன் டயட்டை பின்பற்றி வருகிறார்



வீகன் உணவகம் ஒன்றை நடத்தி வருகிறார்



வன விலங்குகளை புகைப்படம் எடுப்பது சதாவிற்கு பிடிக்கும்



இன்ஸ்டாகிராமில் இவருக்கு 1.1மில்லியன் பாலோவர்ஸ் உள்ளனர்



சதா தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்



சதாவின் லேட்டஸ்ட் போட்டோஸ் இன்ஸ்டாவில் லைக்குகளை குவித்து வருகிறது