விஜய் டீவியின் சீனியர் மற்றும் பிரபல தொகுப்பாளினி தான் ரம்யா தற்போது சினிமாவில் நடிப்பதில் மிகவும் ஆர்வம் காட்டி வருகிறார் பிட்னெஸில் ஆர்வம் கொண்ட ரம்யா வெளியிடும் வீடியோ சோசியல் மீடியாக்களில் செம்ம வைரல் மொழி, மங்காத்தா, ஓகே கண்மணி, மாஸ் என்கிற மாசிலாமணி என்று வெள்ளித் திரையில் வலம் வந்தார் மேலும் சில படங்களில் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்று நடித்தார் படங்களை தொடர்ந்து முக்கிய ஹீரோக்களின் திரைப்பட இசை வெளியீட்டு விழா, விருது விழா என தொகுத்து வழங்கினார் ரசிகர்களை கவர சின்னத்திரையில் நாயகியாக நடிக்க முடிவு முடிவெடுத்துள்ளராம் ரம்யா கடைசியாக மாஸ்டர் படத்தில் இவர் சொன்ன 'ஜேடி ஸ்டுடென்ட் இல்லாம மாஸ்டர்' வசனம் அதிரடி ஹிட்