ராஜமெளலி இயக்கத்தில் வெளியான RRR திரைப்படம், பல விருதுகளை வென்று வருகிறது



சமீபத்தில், நாட்டு நாட்டு பாடலுக்கு கோல்டன் க்ளோப் விருது கிடைத்தது



சமீபத்தில் ஹாலிவுட் கிரிக்கெட் அசோசியேஷன்ஸ் சார்பில் விருது வழங்கும் விழா நடைப்பெற்றது



இதில், RRR படத்திற்கு 4 விருதுகள் கிடைத்துள்ளது



சிறந்த சர்வதேச திரைப்படத்திற்கான விருதை, RRR பெற்றுள்ளது



அதுமட்டுமன்றி, சிறந்த ஆக்ஷன் படத்திற்கான விருதையும் RRR வாங்கியுள்ளது



சிறந்த ஸ்டண்ட் மற்றும் சிறந்த பாடலுக்கான பிரிவிலும் RRR-ற்கு விருது கிடைத்துள்ளது



இதனை RRR படக்குழு பெற்றுக்கொண்டனர்



இது குறித்து ராம் சரண் ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டார்



ராம் சரணின் விருது விழா புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன