சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகள் இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தற்போது லால் சலாம் திரைப்படத்தை இயக்கி வருகிறார் ஃபிட்னெஸ் குயின் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பேரன்களுடன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திரைப்பட பணிகளில் மும்மரமாக ஈடுபட்டுள்ளார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பிஸியாக இருந்தாலும் மகன்களுடன் நேரம் செலவழிக்க தயங்குவதில்லை மகன்களின் பள்ளியில் ஸ்போர்ட்ஸ் டே விழாவில் அம்மாவுடன் ஓட்டப்பந்தயத்தில் மூத்த மகன் யாத்ரா வெற்றிக்கோப்பையுடன் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மகன்கள் அம்மாவின் அரவணைப்பில் லிங்கா