கோலிவுட்டின் பிரபல இயக்குனர், ரஜினிகாந்தின் அன்பு மகள் ஐஸ்வர்யா இவருக்கு யாத்ரா மற்றும் லிங்கா என இரண்டு மகன்கள் உள்ளனர் அவர்களின் பள்ளியில் ஸ்போர்ட்ஸ் டே விழா நடந்துள்ளது இதில் ஐஸ்வர்யா கலந்து கொண்டுள்ளார் தன் மகன்கள் குறித்து மிகவும் பெருமையடைவதாகவும் தெரிவித்துள்ளார் யாத்ரா வெற்றி பெற்ற காட்சி இந்த போட்டோக்களை ஐஸ்வர்யா தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார் மகன் லிங்காவுடன் ஐஸ்வர்யா யாத்ராவை பார்த்த ரசிகர்கள் பலர், அவர் ரஜினிகாந்த் போலவே உள்ளதாக தெரிவித்துள்ளனர் ஐஸ்வர்யாவின் போஸ்ட் வைரலாகி வருகின்றது