தமிழ் மற்றும் தெலுங்கில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் அபிராமி வெங்கடாச்சலம்



தனியார் தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார்



பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் பிரபலமானார்



மாடலிங் துறையிலும் அதிக ஈடுபாடு கொண்டவர்



'நேர்கொண்ட பார்வை' படத்தில் வெயிட்டான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்



சிறந்த பரதநாட்டிய கலைஞர்



நடனக்கலையில் டாக்டர் பட்டம் பெற்றவர்



சமீப காலமாக கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருகிறார்



தனது லேட்டஸ்ட் ஹாபி பற்றி வீடியோ ஒன்றை அபிராமி பதிவிட்டுள்ளார்



வீட்டிற்குள் அம்பு விடும் அபிராமி