ரகுல் ப்ரீத் சிங் அழகின் ரசகசியம்! முகப்பொலிவிற்காக இரவில் சீரம் வைத்து முகத்தில் மஸாஜ் செய்வாராம் வீட்டில் தயாரித்த ஃபேஸ் மாஸ்கை பயன்படுத்துவாராம் உடற்பயிற்சியை தவறாது கடைபிடடிப்பவர் ரகுல் அதிகம் வியர்த்தால் முகத்திற்கு அதிகம் பொலிவு கிடைக்கும் என்பது இவரது நம்பிக்கையாம் யோகா செய்பவர் ரகுல் இவர் செய்யும் விதவிதமான யோகாசனங்கள் இவரது அழகிற்கு காரணம் சன்ஸ்க்ரீன் லோஷன் பயன்படுத்துவார் ரகுல், வெளியில் செல்லும்போது கண்டிப்பாக சன்ஸ்கிரீன் லோஷன் பயன்படுத்துவாராம் ரகுல் ப்ரீத் சிங்கைப் போல அழகாவதற்கு நீங்களும் இவரது டிப்ஸை உபயோகப்படுத்துங்கள்