சாகுந்தலம் ட்ரெய்லர் வெளியீட்டு விழா மேடையில் அழுத சமந்தா !

சமந்தா நடிப்பில் உருவான சாகுந்தலம் திரைப்படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியானது

‘சூஃபியும் சுஜாதையும்’ படத்தில் நடித்த தேவ் மோகன் இந்தப் படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார்

ருத்ரமா தேவி படத்தை இயக்கிய தெலுங்கு இயக்குநரான குணசேகரன் படத்தை இயக்கியுள்ளார்

இந்த ட்ரெய்லரில் சகுந்தலாவாக மாறி ரசிகர்களை ஈர்த்துள்ளார் சமந்தா

சாகுந்தலம் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் நடிகை சமந்தா கலந்து கொண்டார்

வெள்ளை நிற புடவையில் தேவதைபோல் வந்துள்ளார் சமந்தா

இந்நிலையில் ட்ரெய்லர் வெளியீட்டு விழா மேடையில் சமந்தா அழுதுள்ளார்

இந்த வீடியோ தற்போது வைரல் ஆகிவருகிறது

இந்த வீடியோவை பார்த்த சில சமந்தா ரசிகர்கள் அவருக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்