இணையத்தில் வைரலாகும் சூப்பர் ஸ்டாரின் புகைப்படங்கள் தமிழ் திரையுலகின் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் இவர் நடித்த பாபா திரைப்படம் சில நாட்களுக்கு முன்னர் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டது பாபா படத்தின் தொழில்நுட்பக் குழுவை ரஜினிகாந்த் சந்தித்தார் அவர்களிடம் பாபா படம் குறித்து கலந்துரையாடினார் அப்போது, பாபா குழுவிற்கு நினைவுப் பரிசினை வழங்கினார் அப்போது ரஜினி, கருப்பு நிற உடையணிந்திருந்தார் அந்த சந்திப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது இதில் எப்போதும் போல ஸ்டைல் குறையாமல் உள்ளார், நம்ம ரஜினி ரஜினியின் போட்டோகள் ரசிகர்களின் லைக்ஸ் மழையில் நனைந்து வருகிறது