கேரள குடும்பத்தை சேர்ந்தவர் ஐஸ்வர்யா மேனன்



தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மொழி படங்களில் நடித்துள்ளார்



'காதலில் சொதப்புவது எப்படி' படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர்



பூர்வீகம் கேரளா என்றாலும் படித்து வளர்ந்தது எல்லாம் ஈரோடு மாவட்டத்தில் தான்



சென்னை எஸ்.ஆர்.எம் கல்லூரியில் தனது இளங்கலை பட்டம் பயின்றவர்



தற்போது கேரளா மாநிலத்தில் உள்ள கொச்சினில் வசிக்கிறார்



'ஆப்பிள் பெண்ணே' படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார்



'தமிழ் படம் 2' மூலம் தமிழில் பிரபலமானார் ஐஸ்வர்யா மேனன்



கன்னடத்தில் தசவாலா திரைப்படம் மூலம் அறிமுகமானார்



சோசியல் மீடியாவில் எப்போதுமே ஆக்டிவ்