கோலிவுட்டில் பிரபல நடிகையாக விளங்குபவர் கீர்த்தி சுரேஷ்



தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளப் படங்களில் நடித்துள்ளார்



அண்ணாத்த படத்தில் ரஜினிக்கு தங்கையாக நடித்திருந்தார்



இவரது சிரிப்புக்கென்றே பல ரசிகர்கள் உள்ளனர்



நடிப்பைத் தவிர சில ஹெல்தியான விஷயங்களையும் ஹாபியாக கொண்டவர் கீர்த்தி



தற்போது கீர்த்தி ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்



அதில் விதவிதமான உடற்பயிற்சிகளை செய்து அசத்துகிறார் கீர்த்தி



இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது



இதற்கு ரசிகர்களும் லைக்ஸ் குவித்து வருகின்றனர்



கீர்த்தியின் உடற்பயிற்சி வீடியோ, இதுதான்